மாடர்ன் உடையில் கவுனை சுற்றி ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா – மாஸாக வெளியான வீடியோ!!

0
meena
meena

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தற்போது கலக்கலான உடையில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா

ஜீ தமிழ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஹேமா. இவர் ஆரம்பத்தில் சன் டிவியிலிருந்து விஜய் டிவி வரை பல படங்களில் நடித்தியுள்ளார். அதன் பின் தான் அவருக்கு சின்னத்தம்பி சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீரியலில் அடம்பிடிக்கும் ஒரு பெண்ணாய் அவர் நடித்திருப்பார். பிரஜன் மீது காதல் கொண்டு தனது மாமாவின் சதியால் தற்கொலை செய்துகொள்வார். அவரால் தான் அந்த சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

அந்த சீரியல் முடிந்த பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலும் தனது அடாவடியான கதாபாத்திரத்தால் அனைவர் மனதிலும் நிலையான இடத்தை பிடித்தார்.

pandian stores meena
pandian stores meena

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் என்ன பிரச்சனை வந்தாலும் அதில் இவரும் ஒரு காரணமாக இருப்பார். அதன் பிறகு தனது தப்பை நினைத்து மன்னிப்பும் கேட்பார். இப்படி சந்தோசம் கவலை என மாறி மாறி இவரின் கதாபாத்திரம் இருக்கும்.

enewz.in pandian stores meena
enewz.in pandian stores meena

இவை அனைத்தையும் சமாளித்து கொண்டு தான் இந்த சீரியலில் நடித்து வருகிறார். என்ன நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் தனது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் மாடர்ன் உடையில் சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here