நைட்டியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் நடந்த அக்கபோரு.., Revenge எடுக்கும் மீனா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்ததில் இருந்தே மீனா தொடர்ந்து பல்ப் வாங்கிய வண்ணமே இருக்க தற்போது தாறுமாறான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா தனத்திற்கு பிடித்தபடியாக தொடர்ந்து நடந்து கொள்ள இதனால் மீனாவிற்கு பொறாமை ஏற்படுகிறது. வீட்டில் உள்ள அனைவருமே வெளியே சென்று வர அதற்குள் ஐஸ்வர்யா அனைவருக்குமே சமைத்து வைக்கிறார்.

இதனை பார்த்த தனம் அவரை பாராட்ட ஆரம்பிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா நைட்டி போடுவதற்கு முழு சுதந்திரம் அளிக்கிறார் தனம். இதனால் கோவமடையும் மீனா வீட்டில் உள்ளவர்களை வம்புக்கு இழுக்க அவரின் அம்மாவிற்கு கால் செய்து நைட்டி வாங்கி தர சொல்கிறார்.

நைட்டியை அணிந்து கொண்டு கண்ணாடி முன்னாடி நின்று ஐஸ்வர்யாவை விட இது தனக்கு தான் அழகாக உள்ளது என்றும் சொல்கிறார். ஒரு பக்கம் ஜீவா என்ன சொல்வது என்று தெரியாமல் வெளியில் தவித்து கொண்டுள்ளார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here