கொஞ்சி..கொஞ்சி வெட்கப்படும் ராஜா ராணி விஜே அர்ச்சனா – என்ன மேடம்.. கன்னமெல்லாம் சிவக்குதே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜே அர்ச்சனா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் சீசன் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது இதன் 2வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆலியா மானசா இந்த தொடரில், சந்தியாவாக நடித்து மக்கள் மனதில் தீவிர இடத்தை பிடித்துள்ளார். இந்த தொடரில், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. அவர், சோசியல் மீடியாவில் மிகுந்த ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது, தனது இன்ஸ்டா பக்கத்தில் சூர்யாவின் புகழ் பெற்ற பாடலுக்கு அவர் செய்த ரீல்ஸ் வீடியோ அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோ பார்த்த பலரும் அவருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here