நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?? மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஷூட்!!

0
pandian stores meena
pandian stores meena

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இப்பொழுது பல சுவாரசியமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பவர் தான் ஹேமா. சீரியலில் ஹோம்லியாக இருக்கும் ஹேமா தற்போது மாடர்ன் மங்கையாக காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்ப கதை என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் சுஜிதா, சித்ரா, ஸ்டாலின், குமரன், வெங்கட் என பலரும் நடித்து வருகின்றனர்.

pandian stores meena
pandian stores cast

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அதில் வெங்கட் ஆக நடிக்கும் ஜீவாவிற்கு ஜோடி தான் மீனா. ஆரம்பத்தில் நீலி சீரியலில் வில்லியாக நடித்த நாயகி தான் மீனா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் மீனா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். ஆரம்பத்தில் மக்கள் பலரும் மீனாவின் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

pandian stores meena
pandian stores meena

இப்பொழுது படிப்படியாக தனது நடிப்பு திறமையால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் டாப் ரேட்டிங்கில் போய்க் கொண்டுள்ளது. கதிர், முல்லைக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்களும் உண்டு.

pandian stores meena
pandian stores meena

ஆரம்பத்தில் அனைவரின் மனதிலும் வெறுப்பை சம்பாதித்த மீனா நாளடைவில் அவர்களின் பாசத்தால் தனது குணத்தை மாற்றிக் கொள்கிறார். மேலும் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருந்த மீனாவிற்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீரியலிலும் பெண் குழந்தை பிறந்தது.

pandian stores meena
pandian stores meena

சரி சில காலம் சீரியலுக்கு ரெஸ்ட் கொடுப்பார் என்று நினைத்தால் அதிரடியாக ரீஎன்ட்ரி கொடுத்தார் நம்ம மீனா. வீடியோ கால் முலம் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். தற்போது சில மாதங்களுக்கு முன்பு அவர் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?? என ஷாக் ஆகி நிற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here