மீனாவை டம்மி பீஸ் ஆக்கி சிரித்த ஐஸ்வர்யா – கண்டிக்கும் கண்ணன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது தான் கண்ணனை வீட்டில் உள்ளவர்கள் மன்னித்து சேர்த்து கொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா வீட்டிற்குள் வந்த உடனேயே மீனாவிற்கு இவருக்கும் முட்டிக்கொண்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்க இப்பொழுது ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா நைட்டி போட்டுகொண்டு வீட்டிற்குள் வர அனைவருமே அதனை பார்த்து அதிர்ச்சியாகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் கண்ணன் தனியாக அழைத்து சென்று இந்த வீட்டுல யாரும் நைட்டி போட மாட்டாங்க என்று சொல்ல அதற்கு ஐஸ்வர்யா கண்டுகொள்ளவே இல்லை. மீனாவால் இதனை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தன்னை மட்டும் போட வேண்டாம் என்று சொன்னார்களே என்று கோவமடைகிறார். அடுத்ததாக ஐஸ்வர்யாவிடம் மீனா சென்று நைட்டி போட கூடாது என்று சொல்ல அதற்கு அவர் காமெடி பண்ணாதீங்க அக்கா என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதோடு ப்ரோமோ முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here