பாக்ஸ் ஆபீஸ் லிஸ்டில் இணைந்த புஷ்பா திரைப்படம் – அண்ணாத்த படமே மண்ண கவ்விருச்சே!!

0

புஷ்பா திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில் வெளியான ஐந்தாம் நாளிலேயே மாஸ்டர், அண்ணாத்த, மாநாடு ஆகிய படங்களை ஓவர்டேக் செய்து பாக்ஸ் ஆபீஸ் லிஸ்டில் இணைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புஷ்பா திரைப்படம்:

உலக அளவில் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா திரைப்படம் கடந்த டிசம்பர் 17 அன்று வெளியானது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. வன பகுதிகளில் செம்மர கடத்தலை மையமாக கொண்டே இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதையை காட்டிலும் சமந்தா நடனமாடிய ”ஓ சொல்றியா” பாடலுக்காகவே இந்த திரைப்படம் இன்னும் ஓடி கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.

இந்நிலையில் புஷ்பா திரைப்படம் இதுவரை 200 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர், அண்ணாத்த ஆகிய திரைப்படங்களை பின்னுக்கு தள்ளி தற்போது புஷ்பா திரைப்படம் 5 ஆவது நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் மூன்றாவது ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதனால் புஷ்பா படத்தின் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here