விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் காவ்யா. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக புகழ் அடைந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
பல குறும்படங்களில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை காவ்யா. இவர் சின்னத்திரைக்கு பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் கதையின் நாயகன் பாரதிக்கு தங்கை அறிவு மணியாக நடித்து புகழ் பெற்றவர். அந்த சீரியல் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம். அந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது அண்ணன் கதிரின் மனைவி முல்லையாக நடித்து வருகிறார்.
இந்த சீரியல் தற்போது நினைக்காத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் தான் அப்படி தவிர நம்ம காவ்யா எப்போதும் குல் தான். அந்த வகையில் தற்போது இவர் கிருஷ்ணா அவர்களின் கழுகு படத்தில் இடம் பெற்ற, ஆத்தாடி இந்த மனசு தான் என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அவரின் கியூட் எஸ்பிரசனுக்கு ரசிகர்கள் அடிமையாகி உள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்