கிழிந்த ஜீன்ஸில் தாறுமாறு போஸ்..!! நயன்தாராவிற்கே டஃப் கொடுக்க வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா!!

0

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் காவியா தற்போது கிழிந்த ஜீன்ஸ் உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது இன்ஸ்டாவையே கலக்கி வருகிறார். சீரியலில் என்ன தான் முல்லை அடக்க ஒடுக்கமாக இருந்தாலும் நிஜத்தில் அவர் ரொம்பவே மாடர்ன் தான். முதலில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அனைவரையும் கவர்ந்தவர்.

சின்னத்திரை நயன்தாரா என்றும் பெயர் வாங்கியவர் காவியா. இவரின் ரோல் மாடலே நயன்தாரா தானாம். அவரை போலவே வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவில் கால் எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அவர் போடும் போட்டோஷூட் ரீல்ஸ் என அனைத்தையும் வைத்து பார்க்கும்போது அவருக்கு எப்படியும் வெள்ளித்திரை வாய்ப்பை பிடித்து விடுவார் என்று தான் தெரிகிறது. ஏனெனில் பிரியா பவானி, வாணி போஜன் போன்றோர் சின்னத்திரையுயில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் தான்.

வெள்ளித்திரைக்கு காவியா எப்பொழுது கால் எடுத்து வைப்பார் என்றும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். அவரின் தோரணையும் கதாநாயகிகளுக்கு டப் கொடுப்பது போன்று தான் உள்ளது. அவர் வெளியிடும் புகைப்படங்களும் தாறுமாறு தான். அடிக்கடி கவர்ச்சியிலும் களமிறங்கி வருகிறார்.

இதனால் தான் ரசிகர்கள் கூட்டமே அவரை சுற்றி சுற்றி வருகிறது. இந்நிலையில் அவர் கிழிந்த ஜீன்ஸில் கண்டபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here