ஒரு துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – இணையத்தில் வைரல்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தற்போது ஒரு துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் தான் காவியா. ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் சைடு ரோலில் நடித்து வந்தார். ஆனாலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சின்னத்திரை நயன்தாரா என்றும் காவ்யாவை போற்றி புகழ்ந்தனர். சித்ரா தற்கொலை செய்துகொண்ட பின் முல்லை கதாபாத்திரத்தில் துணிந்து நடிக்க வந்தவர் தான் காவியா. தற்போது சித்ரா இடத்தையும் பிடித்து விட்டார் காவியா.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

நாளுக்கு நாள் கதிர் முல்லை ரொமான்ஸ் சீன் அதிகரித்து வருகிறது. இதனால் தான் ரசிகர்களுக்கு பிடித்து போனதால் காவியா தற்போது ரசிகர்களின் பேவோரைட் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – கோவாக்சின் நிறுவனம் அறிக்கை!!

மேலும் இன்ஸ்டா பக்கத்தில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் துளிக்கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை தில்லாக வெளியிட்டுள்ளார்.

மேக்கப் போடாமல் எங்க தலைவி அழகு தான் என்றும் அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். மேலும் எங்க தலைக்கு தில்லை பாரேன் என்றும் ஒரு பக்கம் கிண்டலடித்தும் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here