வெள்ளை நிற டைட் பனியனில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை… திக்குமுக்காடிய இணையதளம்!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டின் இரண்டாவது தம்பியின் மனைவி முல்லையாக நடித்து வருபவர் காவ்யா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில், வெள்ளை நிற பனியனில் தன்னுடைய முன்னழகு தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

ஷார்ட் பிலிம்ஸ், மாடலிங் என பிஸியாக இருந்தவர் காவ்யா. இவர் சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பு பல ஷார்ட் பிலிம்களில் நடித்து உள்ளார். மேலும் இவரின் சில ஷார்ட் பில்ம்ஸ்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கொண்ட குறும்படங்கள். இவற்றின் மூலம் சின்னத்திரையில் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

அதுவும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சைடு கதாபாத்திரமான அறிவுமணி என கேரக்டரில் தான் முதன் முதலாக நடித்தார். இதையடுத்து அவருக்கு கிடைத்த சான்ஸ் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியல் மூலம் எக்கச்சக்க ரசிகர்களை தனக்கென உருவாக்கி கொண்டார். சீரியலில் குடும்ப பாங்காக மிகவும் அடக்க ஒடுக்கமாக புடவையில் தோன்றும் இவர் சமூக வலைதளங்களில் அதற்கு அப்படியே எதிர்மறையாக ஜீன்ஸ் டாப் , தொடை தெரிய குட்டி உடை என படு மார்டனாக கலக்கி வருகிறார்.

மேலும் அவ்வப்போது தான் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். தற்போது வெள்ளை கலர் மிகவும் இறுக்கமான பனியன் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு தனது முன்னழகு தெரிய போஸ் கொடுத்து உள்ளார். இவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here