தன் காதல் மனைவியுடன் போட்டோஷூட் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – லைக்ஸ்களை குவித்த புகைப்படம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கதிர் தற்போது தனது காதல் மனைவியுடன் எடுத்து கொண்ட போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான். ஆரம்பத்தில் இவர் பல படங்களில் சீரியல்களில் நடித்திருந்தாலும் கதிரை நமக்கு அடையாளம் தெரிந்திருக்காது.

மாப்பிள்ளை சீரியலில் கூட சைடு ரோலில் நடித்திருப்பார். தனது விட முயற்சியால் தான் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் அவரது குணத்தால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

முல்லையை பிடிக்காமல் திருமணம் செய்துகொண்டு நாளடைவில் அவர் மீது காதல் கொண்டு தனது காதலை எப்படி வெளிப்படுத்திக்கிறார் என்று காட்டிய விதம் அனைவரையும் கொள்ளை அடித்தது.

முல்லை கதிர் கதாபாத்திரத்திற்கு தான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் கதிர் தன் நிஜ காதல் மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here