‘பிக் பாஸில் கலந்துக்கொண்ட பாலாவா இது?? சின்ன வயசுல எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக பாலாஜி முருகதாஸ் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாலாஜி முருகதாஸ்

மாடலிங் துறையில் இருந்த பாலாஜிக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து அதில் கலந்தும் கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே தனது அடாவடியாக பேச்சால் இளசுகள் மனதில் இடம் பிடித்தார். அதாவது மனதில் பட்டத்தை அப்படியே சொல்லி விடுவார்.

இதனால் சனத்திற்கும் இவருக்கும் பெரிய சண்டையே ஏற்பட்டது. ஆரம்பித்த நாளில் இருந்து அவர் வெளியேறிய நாள் வரை அவரை பிடிக்காமல் தான் இருந்தது. அதன் ஆரிக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை பலரையும் பாலாஜி மீது வெறுப்பை வரவழைக்கும் அளவிற்க்கு இருந்தது.

‘விக்ரம் வேதா’ படத்தின் அளவிற்கு இருவரும் சண்டையிட்டு கொண்டே தான் இருந்தனர். அதன் பிறகு மனம் திருந்தி பாலாஜியாகவே வந்து மன்னிப்பும் கேட்டார். கடைசியில் ஆரி தான் ஜெயிப்பார் என்று அனைவருக்குமே தெரியும். அர்ச்சனாவை ஆரம்பத்தில் தைரியமாக பேசிவிட்டவர் யார் என்றால் அது பாலாஜி தான்.

அதனாலேயே அவரை அனைவருக்கும் பிடித்து போனது. தற்போது பாலாஜி சிறு வயதில் இருந்ததற்கும், தற்போது இருந்ததற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை ரீல்ஸ் மூலம் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here