‘என் பொண்ணை கட்டிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு’ – கஸ்தூரி கேள்விக்கு மாஸ் பதிலளித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் கண்ணன் மற்றும் கஸ்தூரி இணைந்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த விடீயோவிற்கு லைக்ஸ் அள்ளி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ரீல்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கண்ணன் ஐஸ்வர்யா காதல் விவகாரம் எப்பொழுது தெரியவரும் என்று பலரும் காத்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தான் தற்போது பிரஷாந்த்தின் உண்மை முகம் வெளிவர ஆரம்பித்துள்ளது. அதாவது ஐஸ்வர்யாவிடம் ஒரு ஆணவத்துடன் நடந்து கொள்கிறார்.  அதிலும் தான் கால் செய்தால் எடுத்து தான் ஆக வேண்டும் என்றும் இதெல்லாம் தனக்கு பிடிக்காது என்று கோவப்படுகிறார்.

இந்த பக்கம் கண்ணன் வீட்டில் அனைவரும் ஐஸ்வர்யாவிடம் பேசவே கூடாது என்று மிரட்டுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் ஐஸ்வர்யா, கண்ணன் மாட்டி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கண்ணன் மற்றும் கஸ்தூரி இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர்.

அதும் வில்லுப்பாடத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் விஜய் இணைந்து பேசிய மாஸ் டயலாக் தான் அது. என் பொண்ணை கட்டிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கஸ்தூரி கேட்க அதற்கு மாஸாக பதிலளித்துள்ளார். அந்த விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here