உதடு இவளோ சிவப்பா இருக்கு.., எந்த கெட்ட பழக்கமும் இல்லையா?? ‘பாக்கியலட்சுமி’ ரித்திகா என்ன சொல்றங்கனு பாருங்க!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா தற்போது புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி ரித்திகா

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ரித்திகா ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்தவர். அந்த சீரியல் அவருக்கு கைகொடுக்காத நிலையில் தான் சன் டிவிக்கு தாவினார்.

சன் டிவியில் திருமகள் என்ற சீரியலில் வில்லியாக நடித்தார். அதன் பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்துகொண்டார். இவருக்கென்றே தனி ரசிகர்கள் கூடியும் விட்டனர்.

உதடு இவளோ சிவப்பா இருக்கு.., எந்த கேட்ட பழக்கமும் இல்லையா?? ‘பாக்கியலட்சுமி’ ரித்திகா என்ன சொல்றங்கனு பாருங்க!!

அதன் பிறகு தான் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கினார். இரண்டே வாரத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் மக்கள் மனதில் பதிந்து விட்டார்.

அதுவும் பாலாவும் இவரும் செய்யும் அட்டகாசங்களுக்கு எல்லையே இருக்காது. பாலாவையே திணறடிக்கும் அளவிற்கு பேசினார். இந்நிலையில் இன்ஸ்டாவில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

நாளுக்கு நாள் பாலோவர்ஸ் வேறு அதிகரித்து வருகின்றனர். தற்போது அவர் எம்.குமரன் படத்தில் இடம் பெற்ற டயலாக்கிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here