பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவும் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாட்கள் தனி ஒருவராக தன் தம்பிகளை ஆளாக்கி, குடும்பத்தை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளார். இரண்டு தம்பிகளுக்கு திருமணம் ஆன நிலையில் கடைக்குட்டி கண்ணன் மட்டுமே படித்து கொண்டுள்ளார்.
ஆனால் தற்போது அண்ணன்களையும் மறந்து ஐஸ்வர்யா மீது காதல் கொண்டுள்ளார். இதனால் என்னென்ன பிரச்சனைகள் நடக்க போகிறது என்றும் தெரியவில்லை. மூர்த்தி இந்த காதலுக்கு ஒத்துக்கொள்வாரா?? பிரஷாந்த்தை இவர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றும் பல கேள்விகள் எழுந்து வருகிறது.
சீரியலில் இவ்வளவு நெருக்கம் கிடையாது. நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்கள் தான். இந்நிலையில் தான் பல ரீல்ஸ் விடீயோக்களை செய்து அசத்தி வருகின்றனர். தற்போது சிவகாசி படத்தில் விஜயும், நயன்தாராவும் சேர்ந்து ஆடிய ‘கோடம்பாக்கம் ஏரியா’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்