முதன்முறையாக குட்டை பாவாடையில் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா – இந்த வயசுலயும் எப்படி இருக்காங்கனு பாருங்க!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா தற்போது குட்டை பாவாடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பவர் தான் ஹேமா. இவர் ஆரம்பத்தில் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்திருந்தவர். மேலும் ஜீ தமிழில் மெல்ல திறந்தது கதவு என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்.

அதன் பிறகு விஜய் டிவியில் சின்னத்தம்பி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு தான் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவரது கதாபாத்திரத்தை பார்த்து பலரும் திட்ட தான் செய்தனர்.

எதற்கெடுத்தாலும் வீட்டில் உள்ளவர்களை குறை கூறி கொண்டே இருந்தார். இவரால் வீட்டில் பல பிரச்சனைகளும் ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் இவரின் கதாபாத்திரம் அனைவர்க்கும் பிடித்து போனது. ஏனெனில் ஒரு வீட்டில் இப்படி ஒருவர் கண்டிப்பாக இருக்க தான் செய்வர்.

மேலும் என்ன தான் வீட்டில் சண்டை போட்டாலும் வெளியில் யாரிடமும் குடும்பத்தை விட்டு கொடுக்காமல் இருக்கும் இவரது குணம் அனைவர்க்கும் பிடித்து போனது. இவருக்கு சீரியலில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் குழந்தை பிறந்தது. ஆனாலும் நாளுக்கு நாள் அழகாகி கொண்டே தான் செல்கிறார்.

இவரது அழகின் ரகசியத்தையும் அடிக்கடி விடியோவாக வெளியிட்டும் வந்தார். இப்படி இருக்க தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் ஷாக்காகியுள்ளனர். ஒரு குழந்தைக்கு அம்மாவா இது?? என்று பலரும் ஷாக்காகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here