காதல் அம்புகளை கண்களால் தெறிக்க விட்ட சம்யுக்தா…!திக்குமுக்காடி போய் இருக்கும் ரசிகர்கள்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தங்களின் தரத்தை உயர்த்தி மக்கள் மனதில் இடத்தை பிடித்து அமர்ந்தவர்கள் பலர். அதில் ஒருவர் தான் சம்யுக்தா கார்த்திக். தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மார்டன் உடையில் தனது இடையழகை காட்டிய படி கண்களால் காதல் அம்புகளை ரசிகர்கள் மீது தெறிக்க விட்டு உள்ளார். அவரின் இந்த பார்வை ரசிகர்களை திணற வைத்து உள்ளது.

சம்யுக்தா கார்த்திக் மலையாள மொழி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் திரை உலகிற்கு வந்தார். மேலும் அவருக்கு பிரதான தொழிலாக இருந்தது மாடலிங்க் தான். அந்த துறையிலும் பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளார். மேலும் இவர் “மிஸ் சென்னை” என்ற பட்டத்தையும் 2017 ஆம் ஆண்டு தன் வசப்படுத்தியவர். சினிமா உலகை பொறுத்தவரை இவர் மலையாள மொழியில் ஒரு படத்திலும், தமிழில் ஒரு சீரியலில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 ல் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அளவில் பிரபலமானார். தற்போது இவர் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன போட்டி நிகழ்ச்சியில் ஜித்தன் ரமேஷ் அவர்களுக்கு ஜோடியாக நடனமாடி வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இடை அழகு தெரிய செம கியூட்டாக உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் அவரின் பார்வையால் காதல் அம்புகளை ரசிகர்கள் மீது தெறிக்கவிட்டு உள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் அந்த அம்புகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here