தளபதியே அசரும் அளவிற்கு நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தளபதி விஜய் பாடலுக்கு சூப்பராக நடனமாடும் விடீயோவை வெளியிட்டுள்ளார். மேலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற சீரியல்களை போல இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கதையம்சதால் உருவாக்கப்பட்டது.

காதல் கதைகள் இருந்தாலும் பிடிக்காமல் திருமணம் செய்துகொண்ட இருவருக்கு நாளடைவில் எப்படி காதல் மலருகிறது என்பதையும் ஒரு பகுதியாக காட்டியிருப்பர். மறுபகுதியாக காதலித்து ஆசையாக திருமணம் செய்துகொண்டாலும் அவர்களுக்கிடையே அடிக்கடி நடக்கும் சண்டைகளையும் வாழ்க்கையின் எதார்தத்தையும் இந்த சீரியல் காட்டி வருகிறது.

தனம் என்றால் ஒரு பெண்ணால் இந்த வீடு இந்த அளவிற்கு ஆளாகியுள்ளது. ஒரு பெண்ணால் வீட்டில் எந்த அளவிற்கு முன்னேற்ற முடியும் என்பதும் இந்த சீரியல் கதைக்களம் நமக்கு உணர்த்தியுள்ளது. இதில் மூர்த்திக்கு தம்பியாக நடித்து வரும் ஜீவா காதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வெங்கட்.

இவர் ஆரம்பத்தில் கனாக்காணும் காலங்கள் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் இந்நிலையில் நடிப்பில் திறமை மட்டுமில்லாமல் தனக்கு நாடான திறமையும் இருப்பதை நிரூபிக்கும் வகையில் ரீல்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here