ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க படாத பாடுபடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யாவாக நடித்து வரும் சாய் காயத்ரி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது புது ஐஸ்வர்யாவாக நடித்து வருபவர் தான் சாய் காயத்ரி. இவர் ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் இவருக்கு ஈரமான ரோஜாவே சீரியல் தான் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இந்நிலையில் தீபிகா முகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த சீரியலை விட்டு விலக இப்பொழுது சாய் காயத்ரி நடித்து கொண்டுள்ளார்.

சாய் காயத்ரியை இதுவரையிலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் தற்போது பல போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இப்பொழுது குட்டை பாவடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here