என்னது.. ட்விட்டர் வலைத்தளமும் முடக்கமா? பல மணி நேரம் ஸ்தம்பித்து போன பயனர்கள்!

0

சமூக வலைத்தளமான ட்விட்டர் வெகு நேரமாக செயல்படாததால் வாட்ஸ்அப் மற்றும் முகநூல் வலைத்தளத்தை தொடர்ந்து இதுவும் முடங்கியதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முடங்கியதா டிவிட்டர்:

சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் மற்றும் முகநூல் பக்கங்கள் அண்மையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு  காரணமாக பல மணி நேரம் முடங்கியது.  ஆரம்பத்தில் இது சிறிய கோளாறு என இதன் பயனர்கள் நினைத்தனர்.  ஆனால், பல மணிநேரங்களாக இது முடங்கியதாக தெரிவித்து பேஸ்புக் நிறுவனம் பகிரங்கமாக  மன்னிப்பு கோரியது.

இந்த நிலையில், கடந்த சில மணி நேரங்களாக ஜி மெயில் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பலர் மெயில் அனுப்ப முடியாமல் திணறி வருகின்றனர்.  இதனை தொடர்ந்து டுவிட்டர் வலைத்தளம் நேற்று இரவில் இருந்து சரிவர இயங்கவில்லை என இதன் பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here