ப்பா.. என்ன பொண்ணு டா.. இஞ்சி இடுப்பழகை காட்டி குளிரில் நடுங்கியபடி ஷிவானி நடத்திய போட்டோஷூட்!!

0
தயவு செஞ்சு இந்த மாதிரி குட்டி டிரௌசர் போடாதீங்க ஷிவானி.. குண்டு தொடையால் பதறிப்போன இளசுகள்!

தமிழில் படு ஹிட் அடித்து ஓடிய சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் சின்ன திரைக்குள் நுழைந்தவர் ஷிவானி. அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருப்பார். பின்னர் இவர் பகல் நிலவு, ரெட்டை ரோஜா ஆகிய சீரியலில் ஹீரோயின் ஆக நடித்தார்.

பின்னர் சிறு வயதிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கால் பதித்தார். ஆனால் இவருக்கு அடித்த இந்த லாட்டரியை சரியாக பயன்படுத்தாமல் பாலாவுடன் கடலை போட்டு நாட்களை கழித்ததால் சிறிது நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

 

பிக் பாஸ் வாய்ப்பு இவரை கைவிட்டாலும் இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் இவரை கைவிடவில்லை. விக்ரம் படத்தில் இவர் நடித்து வருகிறார். மேலும் தற்போது குளிரில் நடுங்கியபடி இடுப்பை காட்டி ஒரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here