இறந்து போன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பிரபலத்தின் மனைவியா இது?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜனார்த்தனன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் வெங்கட் சுபா. திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அதே நேரத்தில் எழுத்தாளராகவும் வலம் வந்தார். மேலும் சில காலமாகவே சீரியலில் வில்லனாக களமிறங்க ஆரம்பித்தார்.

பிரியமானவள், சித்தி 2, திருமகள், நாச்சியார் 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்திருந்தார். மேற்குறிப்பிட்ட சீரியல்கள் அனைத்திலுமே வில்லியாக மட்டுமே நடித்து வந்தார் வெங்கட். இப்படி இருக்க கொரோனாவால் பாதிக்கபப்ட்டிருந்த அவர் திடீரென காலமானது பலரையும் வேதனையாக்கியது.

பன்முக கலைஞராக சினிமாவில் வலம் வந்த இவரின் மரணம் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். முன்னணி நடிகர்கள் நடிகைகள் பலரும் இவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் இவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் என்பவர் நடித்து வருகிறார். இந்நிலையில் வெங்கட் சுபாவின் மனைவி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here