மொத்த அழகும் ஒரே இடத்துல இப்படி நிக்குதே – கண் கொட்டாமல் ரசிக்க வைத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா!

0
மொத்த அழகும் ஒரே இடத்துல இப்படி நிக்குதே - கண் கொட்டாமல் ரசிக்க வைத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா!

தற்போது டெலிகாஸ்ட் செய்யப்படும் விஜய் டிவி சீரியல்களில் ஓரளவுக்கு மக்களின் விருப்பத்தை பெற்று ஒளிபரப்பாகும் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான். மனைவியை வீட்டு வேலை செய்யும் ஒரு மிஷின் ஆக நினைக்கும் கணவர். அந்த கணவர் ஒழுங்கும் அல்ல.

மனைவிக்கு துரோகம் செய்ய துணிந்த அந்த கணவரை ஒதுக்கி வைத்து வாழ்க்கையில் ஒரு குடும்ப தலைவி எவ்வாறு முன்னேறுகிறார் என்பதை இந்த தொடர் படம் போட்டு காட்டுகிறது. இந்த தொடரில் பாக்கியாவுக்கு எமனாக வந்தவர் தான் ராதிகா.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த ரோலில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து கொண்டிருக்கிறார். பல வருடங்கள் திரைதுறையில் இருந்த ஒதுங்கி இருந்த ரேஷ்மா, பின்னர் இந்த சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் இன்ஸ்டாவிலும் படு பேமஸ். தற்போது பக்கா கிராமத்து பெண்ணாக மாற்றி தன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here