பாண்டியன் ஸ்டோர்ஸ் வளைகாப்பு விழா – முதன்முறையாக தனத்துடன் ரீல்ஸ் செய்து அசத்திய மூர்த்தி!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனத்திற்கு வளைகாப்பு விழா நடக்க இருக்கும் நிலையில் முதன்முதலாக தனமும் மூர்த்தியும் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இதனாலேயே அனைவர்க்கும் இந்த சீரியலில் ஆர்வம் அதிகரித்தது. ஏற்கனவே இந்த மாதிரியான கதைகள் அனைத்தும் வெள்ளித்திரையில் மட்டுமே எடுக்கப்படும்.

ஆனால் தற்போது முதன்முறையாக இந்த கான்செப்ட் சின்னத்திரையில் காட்டப்பட்டுள்ளது. இதில் மூர்த்தி தனி ஆளாக வீட்டை காப்பாற்றி வந்தார். தன் தம்பிகளுக்கு திருமணமும் செய்து வைத்தார்.

அதன் பிறகு தான் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மீனாவிற்கு குழந்தை பிறந்த நேரத்தில் தான் தனம் கர்ப்பமாக அந்த விஷத்தை வீட்டில் சொல்லாமல் இருக்க இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. மீனா தனத்தை தவறாக புரிந்து கொண்டு வீட்டை விட்டே வெளியேறினார்.

அதன் பிறகு தான் தனம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வீட்டில் சொல்கிறார். வீடே இதனால் சந்தோஷமடைகிறது. தற்போது வளைகாப்பு விழாவும் நடக்கவுள்ள நிலையில், மேடையில் வைத்து சுஜிதா ரீல்ஸ் செய்துள்ளார். அதுவும் முதன்முதலாக மூர்த்தியும் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்