முகம் எல்லாம் சரியாகி பழைய நிலைக்கு திரும்பிய விஜே தீபிகா – பாராட்டும் ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான விஜே தீபிகா தனது முகம் முழுக்க இப்பொழுது சரியாகியுள்ள நிலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜே தீபிகா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் விஜே தீபிகா. ஆரம்பத்தில் இவருக்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் சில காலத்திலேயே வென்று தனது தேர்ந்த நடிப்பால் அனைவரின் நெஞ்சத்தில் இடம் பிடித்தார்.

அவரின் முகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பு பறிபோனது. இது பலருக்கும் சோகத்தை தான் ஏற்படுத்தியது. இப்படி இருக்க சில காலமாக தனது கடின உழைப்பால் முகத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு போயுள்ளனர். மேலும் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here