பல ஆண்டுகளுக்கு பிறகு மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர் – வைரலாகும் பதிவு!!

0
பல ஆண்டுகளுக்கு பிறகு மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர் - வைரலாகும் பதிவு!!
பல ஆண்டுகளுக்கு பிறகு மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர் - வைரலாகும் பதிவு!!

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தனது மனைவியின் நியாபகமாக ஸ்ரீ தேவியின் பழைய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வைரலாகி வருகிறது.

முகம் எல்லாம் சரியாகி பழைய நிலைக்கு திரும்பிய விஜே தீபிகா – பாராட்டும் ரசிகர்கள்!!

போனி கபூர் – ஸ்ரீதேவி:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் யாருமே எதிர்பாராத வண்ணம் 2018ம் வருடம் பிப்ரவரி 24ம் தேதியில் காலமானார். இவரது மரணம் திரையுலகில் உள்ள அனைவருக்குமே மிக பெரிய அதிர்ச்சி செய்தியாகவே இருந்தது. இவரது பிரிவை நினைத்து இன்னும் இவரது மகள்கள் மற்றும் கணவர் போன்னி கபூர் ஆகியோர் வருந்தி கொண்டிருக்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர் - வைரலாகும் பதிவு!!
பல ஆண்டுகளுக்கு பிறகு மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர் – வைரலாகும் பதிவு!!

தற்போது தனது மனைவியின் நியாபகமாக போனி கபூர் 2012 ஆம் ஆண்டு துர்கா பூஜை அன்று எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஸ்ரீதேவியின் முதுகில் போன்னி என கலர் பொடியால் எழுதபட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here