பாக்கியா வீட்டுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – கடுப்பான செழியன்! வருத்தத்தில் குமுறும் மூர்த்தி!!

0
பாக்கியா வீட்டுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - கடுப்பான செழியன்! வருத்தத்தில் குமுறும் மூர்த்தி!!
பாக்கியா வீட்டுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் - கடுப்பான செழியன்! வருத்தத்தில் குமுறும் மூர்த்தி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் மெகா சங்கமம் குறித்த காட்சிகளை இனிவரும் எபிசோட்களில் பார்க்க ரசிகர்கள் பலத்த ஆவலில் உள்ளனர்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலின் மெகா சங்கமம் குறித்த காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது. அதாவது, பாக்கியா மாமனார் சத்தியமூர்த்தியின் பிறந்தநாளை கொண்டாட, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கொண்ட குன்னக்குடியில் இருந்து சென்னை வருகிறது. இவர்களை அழைத்து வர, எழில் கிளம்புகிறான். ஆனால், இதையெல்லாம் பார்த்த செழியன், பிறந்தநாள் பார்ட்டிக்கு இன்னும் 2 நாட்கள் இருக்கு, அதுக்குள்ள ஏன் இவங்க இங்க வரணும் என பாக்கியாவிடம் எரிந்து விழுகிறான்.

நாம அவங்கள, அழைத்திருக்கிறோம், அதனால, இப்படி எல்லாம் பேசாதே என செழியனை பாக்கியா அமைதிப்படுத்துகிறார். பின், எல்லோருக்கும் அறை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்படுகின்றனர். இப்போது, மூர்த்தி தன் தந்தை தாய் இறந்த சம்பவங்களை சத்தியமூர்த்தியிடம் சொல்லி வருத்தப்படுகிறார். இதைக் கேட்ட சத்தியமூர்த்தி, எல்லாம் சரியாகிவிடும் என மூர்த்திக்கு ஆறுதல் சொல்கிறார். இதனை அடுத்து, பிறந்தநாள் பார்ட்டி குறித்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here