“நாட்டு நாட்டு” பாட்ட போட்டு மரண குத்து குத்திய பாகிஸ்தான் நடிகை! கடல் கடந்தும் ஒலிக்கும் இந்திய இயக்குனரின் சாதனை!!

0
"நாட்டு நாட்டு" பாட்ட போட்டு மரண குத்து குத்திய பாகிஸ்தான் நடிகை! கடல் கடந்தும் ஒலிக்கும் இந்திய இயக்குனரின் சாதனை!!

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீர் நாட்டு நாட்டுப் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

RRR திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவை தன்னோட படங்களின் மூலம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் தான் ராஜமவுலி. இவர் எந்த கதையை தொட்டாலும் அப்படம் ஹிட்டடித்து வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அனைவரும் அவரின் கால் சீட்டுக்காக நடையோ நடை நடந்து வருகின்றனர். மேலும் இவர் கடைசியாக இயக்கிய RRR திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி தெலுங்கு தமிழ், இந்தி, மலையாளம் என ஆகிய மொழிகளில் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பொருளாதார ரீதியாக கிட்டத்தட்ட 1000 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது. இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருது பெற்றிருந்த நிலையில், இன்று இரண்டு சர்வதேச விருதுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு தேர்தல் : கடைசி நேரத்தில் நடந்த திடீர் மாற்றம்! தேர்தல் ஆணையர் அதிரடி உத்தரவு!!

அதுமட்டுமின்றி “நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீரின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி படு வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் ஹனியாவுடன் மற்றொரு நடிகர் சபூர் அலியும் சேர்ந்து நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here