ஆக்ஸ்போர்டு டிக்சனரியின் 10வது பதிப்பு – ஆதார் உட்பட 26 இந்திய வார்த்தைகள் சேர்ப்பு..!

0

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள அதன் 10வது அகராதி பதிப்பில் புதிதாக 26 இந்திய வார்த்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளன.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ( OUP ) உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக அச்சகம், மேலும் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ்ஸுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பழமையான பதிப்பகம் ஆகும். இந்த பல்கலைக்கழகம் 1480 ஆம் ஆண்டில் அச்சு வர்த்தகத்தில் ஈடுபட்டது. இங்கு அகராதிகள் மட்டுமில்லாமல் பைபிள்கள், பிரார்த்தனை புத்தகங்கள் மற்றும் அறிவார்ந்த படைப்புகள் பலவற்றின் பதிப்பகமாகவும் விளங்கி வருகிறது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ஆக்ஸ்போர்டு அகராதியின் 10வது பாதிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஆதார், ஷாடி, ஆன்டி, பஸ் ஸ்டேண்ட், டீம்டு யுனிவர்சிட்டி, எப்.ஐ.ஆர்., நான்-வெஜ், வீடியோ கிராப் போன்ற வார்த்தைகள் உட்பட 26 இந்திய வார்த்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே அகராதியில் 300 இந்திய வார்த்தைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here