மாலையும் கழுத்துமாக வந்த ஓவியா… அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!!

0
மாலையும் கழுத்துமாக வந்த ஓவியா... அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!!
மாலையும் கழுத்துமாக வந்த ஓவியா... அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர் ஓவியா. தற்போது இவர் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கேரளத்து பைங்கிளியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஓவியா. இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டிருந்தாலும் இவர் மலையாளத்தை விட தமிழில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரின் மவுசு அதிகரித்தது. அதன் பின்னர் இவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமானது.

மாலையும் கழுத்துமாக வந்த ஓவியா... அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!!
மாலையும் கழுத்துமாக வந்த ஓவியா… அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!!

இந்நிலையில் தற்போது இவர் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அதாவது இவர் யோகி பாபுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் அவருக்கு திருமணமா? என்ற அச்சத்தை ரசிகர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here