ஆஸ்கார் 95 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா.., வெற்றியாளர்கள் முழு லிஸ்ட் உள்ளே!!

0

95 வது ஆஸ்கர் விருதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மொத்த லிஸ்ட் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

95 வது ஆஸ்கர் விருது:

சினிமா துறையில் எல்லா மொழிகளிலும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து ஆஸ்கர் விருது வழங்கப்படுவது வழக்கம். உலகில் பல பெயர்களில் விருது வழங்கி வந்தாலும் ,இந்த ஆஸ்கர் என்ற விருதுக்கு மவுஸ் அதிகம் இருந்து வருகிறது. அப்பேற்பட்ட இந்த விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த விருதிற்கு கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இருக்கும் எல்லா திரைப்படங்களும் பரிந்துரைக்கப்படும். மேலும் இந்த ஆஸ்கர் விருதை ஒரு தடவையாது வாங்க மாட்டோமோ என்று பல இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் பலர் போட்டி போட்டு படத்தை எடுத்து வருகின்றனர். தற்போது 95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் விருது வென்ற படங்கள் மற்றும் நட்சத்திரங்களின் முழு பட்டியல் இங்கு பார்க்கலாம் வாங்க..

S.No
Category
Winning list
1 Best picture Everything Everywhere All at Once (winner)
2 Best actor Brendan Fraser, The Whale (winner)
3 Best actress Michelle Yeoh, Everything Everywhere All at Once (winner)
4 Best actor in a supporting role Ke Huy Quan – Everything Everywhere All at Once (winner)
5 Best actress in a supporting role Jamie Lee Curtis – Everything Everywhere All at Once (winner)
6 Best director Daniel Kwan with Daniel Scheinert, Everything Everywhere All at Once (winner)
7 Best original song Naatu Naatu, Kaala Bhairava and Rahul Sipligunj (RRR) (winner)
8 Best original score All Quiet on the Western Front (winner)
9 Best makeup and hairstyling The Whale (winner)
10 Best costume design Black Panther: Wakanda Forever (winner)
11 Best cinematography All Quiet on the Western Front (winner)
12 Best original screenplay Everything Everywhere All at Once (winner)
13 Best adapted screenplay Women Talking (winner)
14 Best sound Top Gun: Maverick (winner)
15 Best film editing Everything Everywhere All at Once (winner)
16 Best production design All Quiet on the Western Front (winner)
17 Best visual effects Avatar: The Way of Water (winner)
18 Best international feature film All Quiet on the Western Front (winner)
19 Best animated feature Guillermo del Toro’s Pinocchio – Guillermo del Toro, Mark Gustafson, Gary Ungar and Alex Bulkley (winner)
20 Best documentary feature Navalny (winner)
21 Best live action short An Irish Goodbye (winner)
22 Best documentary short The Elephant Whisperers (winner)
23 Best animated short The Boy, the Mole, the Fox and the Horse (winner)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here