ஓமைக்ரான் வைரஸை 2 மணி நேரத்தில் கண்டறியும் கருவி – ஐசிஎம்ஆர் அமைப்பின் முக்கிய கண்டுபிடிப்பு!!

0

உருமாற்றம் அடைந்து புதிதாக பரவி வரும் ஓமைக்ரான் வைரஸை 2 மணி நேரத்தில் கண்டறியும்  முக்கியமான கருவியை ஐசிஎம்ஆர் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

புதிய கருவி :

உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ள,கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவதற்கு முன்பே,புதிதாக உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தற்போது அதி தீவிரமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ்,தற்போது அமெரிக்கா,இந்தியா உட்பட பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் அதிதீவிரமாக பரவுவதாகவும்,கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களிடம்,குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஓமைக்ரான் வைரஸை இரண்டு மணி நேரத்தில் பரிசோதனை வாயிலாக, கண்டறியும் புதிய கருவி அசாம் மாநிலம் திப்பரூகரில்  உள்ள ஐ சி எம் ஆர் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல்,மரபணு பகுப்பாய்வு மூலம் ஓமைக்ரான் வைரஸ் உள்ளதா என்பதை, இந்த கருவியின் வாயிலாக உறுதி செய்யப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here