உலக கோப்பைக்கு முன் நடப்பு சாம்பியனை எதிர்கொள்ளும் இந்தியா…, வைரலாகும் மாஸ் ப்ரோமோ உள்ளே!!

0
உலக கோப்பைக்கு முன் நடப்பு சாம்பியனை எதிர்கொள்ளும் இந்தியா..., வைரலாகும் மாஸ் ப்ரோமோ உள்ளே!!
உலக கோப்பைக்கு முன் நடப்பு சாம்பியனை எதிர்கொள்ளும் இந்தியா..., வைரலாகும் மாஸ் ப்ரோமோ உள்ளே!!

ஐசிசி சார்பாக இந்தியாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்காக சர்வதேச அளவிலான இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 9 அணிகள் இந்தியாவை வந்தடைய உள்ளன. இதில், இந்தியாவையும் சேர்ந்து 10 அணிகள் உலக கோப்பையை வெல்வதற்கான யுத்தத்தில் களமிறங்க தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

உலக கோப்பைக்கு அணிகள் தயாராகுவதற்காகவே ஐசிசியானது இந்திய மண்ணில் ஒவ்வொரு அணியும் 2 பயிற்சி விளையாட்டுகளை விளையாட ஏற்பாடு செய்துள்ளது. இந்த வகையில், இந்திய அணியானது வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து குவஹாத்தியில் மோத உள்ளது. இதற்கான ப்ரோமோவை, ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் ஆனது வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐசிசியின் மூன்று வடிவிலும் மாபெரும் சாதனை படைத்த இந்தியா…, வரலாற்றில் இடம் பிடித்து அசத்தல்!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here