உலக கோப்பையில் சதங்களை குவிக்கும் வீரர்கள்…, குறைந்த போட்டியிலேயே இத்தனை சாதனைகளா??

0
உலக கோப்பையில் சதங்களை குவிக்கும் வீரர்கள்..., குறைந்த போட்டியிலேயே இத்தனை சாதனைகளா??
உலக கோப்பையில் சதங்களை குவிக்கும் வீரர்கள்..., குறைந்த போட்டியிலேயே இத்தனை சாதனைகளா??

இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் சர்வதேச அளவிலான 10 அணிகளும் தற்போது மற்ற அணிகளுக்கு எதிராக தீவிரமாக போட்டியிட்டு வருகின்றனர். அக்டோபர் 10 ஆம் தேதி வரையில், இந்த உலக கோப்பையில் 8 போட்டிகள் முடிந்துள்ளது. இந்த 8 போட்டிகளின் முடிவில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். இதற்கிடையில், இதுவரை நடந்த வெறும் 8 ஆட்டங்களில் இருந்து 10 சதங்களை அடித்து வீரர்கள் அசத்தி உள்ளனர். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்பாக வரை.

Enewz Tamil WhatsApp Channel 

  • நியூசிலாந்தின் டெவோன் கான்வே 152 (இங்கிலாந்துக்கு எதிராக)
  • நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரன் 123 (இங்கிலாந்துக்கு எதிராக)
  • தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் 100 (இலங்கைக்கு எதிராக)
  • தென் ஆப்பிரிக்காவின் ரஸ்ஸி வான் டெர் டுசென் 108 (இலங்கைக்கு எதிராக)
  • தென் ஆப்பிரிக்காவின் ஐடன் மார்க்ராம் 106 (இலங்கைக்கு எதிராக)
  • இங்கிலாந்தின் டேவிட் மாலன் 140 (பங்களாதேஷிற்கு எதிராக)
  • இலங்கையின் குசல் மெண்டிஸ் 122 (பாகிஸ்தானுக்கு எதிராக)
  • இலங்கையின் சதீர சமரவிக்ரம 108 (பாகிஸ்தானுக்கு எதிராக)
  • பாகிஸ்தானின் அப்துல்லா ஷபீக் 113 (இலங்கைக்கு எதிராக)
  • பாகிஸ்தானின் முஹம்மது ரிஸ்வான் 131* (இலங்கைக்கு எதிராக)

இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு முன் இப்படி ஒரு திட்டமா?? வெளியான முக்கிய தகவல்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here