யுபிஐ பயனாளர்களே., டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் புதிய இலக்கு? அறிவிப்பை வெளியிட்ட ஓசிபிசி வங்கி!!!

0
யுபிஐ பயனாளர்களே., டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் புதிய இலக்கு? அறிவிப்பை வெளியிட்ட ஓசிபிசி வங்கி!!!

உலகம் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை வங்கி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான ஓசிபிசி வங்கி, கியூ.ஆர். குறியீடு மூலம் எல்லை கடந்து பணம் அனுப்புவதை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அதன்படி மாதந்தோறும் எல்லை கடந்த கியூ ஆர் குறியீட்டு பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ,சராசரியாக 65 விழுக்காடு அதிகரித்த வண்ணம் உள்ளது,.

மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டை காட்டிலும், நடப்பு 2024 ஆம் ஆண்டில் நான்கு மடங்கு அதிகமாக 2,50,000ஆக பணப்பரிவர்த்தனையை உயர்த்த, இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதற்காக மின்னிலக்கச் செயலி வாயிலாக ஐந்து விதமான கியூ ஆர் குறியீட்டு அமைப்புகளுடன் ஓசிபிசி வங்கி கைகோர்த்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

என்ட்ரி கொடுக்கும் மலேசியா அப்பா.., வசமாக சிக்கும் ரோகினி.., விஜயாவுக்கு தெரியவரும் உண்மை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here