அழகே பார்த்து வியக்கும் பேரழகில் பிங்க் கலர் சுடிதாரில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை…!நிவிஷாவின் வீடியோவால் கிறங்கிக் கிடக்கும் ரசிகர்கள்!!!

0

சின்னத்திரை  மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆனவர் நிவிஷா. அவ்வப்போது தன்னுடைய அழகால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோவிற்கு அவரின் ரசிகர்கள் ஹார்டின் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

தெய்வமகள் சீரியல் மூலம் தனது  திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை நிவிஷா. அதை தொடர்ந்து விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே, ஓவியா போன்ற சீரியல்களில்  வில்லி   கதாபாத்திரத்தின்  மூலம் ரசிகர்களை மிரட்டி உருட்டி வந்தவர் நடிகை நிவிஷா. அந்த பிறகு தனது கவனம் முழுவதையும் போட்டோ ஷூட் பக்கம் திருப்பி உள்ளார். மேலும் இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இவர் வெளியிடும்  புகைப்படங்களால் இவருக்கு திரை நாயகிகளுக்கு நிகராக ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், அவரின் பல புகைப்படங்களில் கவர்ச்சி மற்றும் அழகு சொட்ட சொட்ட அமைந்து இருக்கும். அந்த வகையில்  இவர் தற்போது ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதாவது ஒரு பிங்க் கலர் சுடிதாரில், கனா படத்தில் வரும் ‘ஒத்தையடி பாதையில…’ என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இதில் அவரின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here