மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் திட்டங்கள் உடனே வழங்க உத்தரவு – தமிழக முதல்வர் அதிரடி!!!

0
மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் திட்டங்கள் உடனே வழங்க உத்தரவு - தமிழக முதல்வர் அதிரடி!!!
மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் திட்டங்கள் உடனே வழங்க உத்தரவு - தமிழக முதல்வர் அதிரடி!!!

தமிழக முதலவர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நலத் துறையின் செயல்பாடுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான பற்றி பேசினார், அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய திட்டங்கள் பற்றி அறிவுறுத்தினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் நல திட்டங்கள்..

திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களால் 2010 அம்மா ஆண்டு மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்விற்காகவும் மாற்று குடும்ப தலைவரை மாற்ற திறனாளிகள் நலத் துறை என்று ஒரு தனித் துறையே அமைக்கப்பட்டது. இன்றைய க்கூடத்தில் மு க ஸ்டாலின் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் பற்றி பேசினார்,

மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் நல திட்டங்கள்..
மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் நல திட்டங்கள்..

அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள், சலுகைகள் ஆகியவை சரியான முறையில் எந்தவித தாமதமும் இல்லாமல் உடனடியாக உரியவர்களுக்கு சென்று அடைய வேண்டும். விண்ணப்பித்து இன்னும் சலுகைகள் பொருட்கள் பெறாதவர்களுக்கு உடனடியாக கிடைக்குமாறு அனைத்து வேலைகளையும் தொடக்க வேண்டும். இதற்கு அனைத்து துறைகளும் ஒத்துழைக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரம் வளர வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு…

5 சதவீதம் உயர்கல்வியில் சேரும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாணவர்களுக்கு இடஒதிக்கீடும். அரசு வேலைகளுக்கு சேர விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடும், தனியார் அலுவலகங்களில் 20 பேர்களுக்கு மேல் இருந்தால் சம வாய்ப்பு என்ற கொள்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்று முதலவர் மு கே ஸ்டாலின் கேட்டுக்கொண்டார், மற்றும் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டண சலுகைகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகைகள் அனைத்தும் சரியான முறையில் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு...
மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு…

இத்துடன் ரூ.1700 கோடியில் நல திட்டத்தை அறிமுக படுத்தப்போவதாகவும் கூறினார், இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் அவர்களுக்கான சலுகைகள், இலவச திட்டங்கள் பற்றி முழுக்க முழுக்க பேசினார். இதில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச. கிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் திரு. ஆர். லால்வேனா, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் திரு. ஜானி டாம் வர்கீஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here