இவ்வளவு பக்கத்துல வச்சா போட்டோ எடுப்பிங்க.. முழுசா மூடுனாலும் ஹாட்டா இருக்கீங்களே நிவேதா பெத்துராஜ்!

0
இவ்வளவு பக்கத்துல வச்சா போட்டோ எடுப்பிங்க.. முழுசா மூடுனாலும் ஹாட்டா இருக்கீங்களே நிவேதா பெத்துராஜ்!

2016 இல் வெளியான ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதில் அட்டக்கத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார். இப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அடியே அழகே என்ற ஒரு பாடலின் மூலம் தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.

தமிழ் தாண்டி தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்து வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது இவரின் Bloody Mary படம் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சோசியல் மீடியா பக்கங்களில் படு ஆக்ட்டிவாக இருக்கும் நிவேதாவை லட்ச கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here