கருப்பு நிறத்தழகி உதட்டு சிவப்பழகி… Gorgeous லுக்கில் நிவேதா பெத்துராஜ்… அசந்து போன ரசிகர்கள்!!!

0
இது உடம்பு இல்ல டா., சந்தனக்கட்டை - நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்!

தமிழ் தெலுங்கு மொழி படங்கள் மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் உள்ளார்.

2016ஆம் ஆண்டு அட்டகத்தி தினேஷ் அவர்களின் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் நடித்து திரைக்கு வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதன் பின்னர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க தொடங்கினார். மேலும் இவரின் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்க தமிழன் உள்ளிட்ட படங்கள் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் இவருக்கு ஒரு நல்ல இடத்தை பெற்று தந்தது.

எனினும் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் என்பது குறைவு தான். ஆனால் இவர் தெலுங்கில் பிஸியாக இருக்கும் ஒரு நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் பிளாக் கலர் உடையில் செம அழகில் உள்ளார். இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here