இது உடம்பு இல்ல டா., சந்தனக்கட்டை – நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்!

0
இது உடம்பு இல்ல டா., சந்தனக்கட்டை - நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்!

சிறந்த அழகி போட்டி பட்டத்தை வென்ற பிறகு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் இவருக்கு பொதுவாக என் மனசு தங்கம், பொன் மாணிக்கவேல், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது தமிழை விட தெலுங்கில் தான் இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. டோலிவுட்டில் இவர் நடித்த அள வைகுண்டபுரம் லோ, Red, பாகல் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் இருந்து பெற்றது. இதனால் குறைவான காலத்திலேயே அங்கு நம்பர் 1 நடிகை என்ற பெயரை பெற்றார்.

 

கிளாமரிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். இந்நிலையில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட இவரின் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here