தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் நடித்த டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்தார்.
தொடர்ந்து இவருக்கு தெலுங்கு படங்களில் இருந்து வாய்ப்புகள் வர தமிழ் சினிமாவில் பிரேக் விட்டு டோலிவுட்டிற்குள் நுழைந்தார். அங்கு பாகல், அள வைகுண்டபுறம் லோ போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து ஹிட் கொடுத்தார்.
தற்போது அங்கு உள்ள முக்கிய நாயகிகளில் இவரும் ஒருவர். தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த தொடர்ந்து கிளாமரான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்