திருமணத்திற்கு பின் ஜோடியாக பேட்டியளித்த நயன் விக்கி – முதல் சந்திப்பு குறித்து சுவாரஸ்ய தகவல்!!

0
திருமணத்திற்கு பின் ஜோடியாக  பேட்டியளித்த நயன் விக்கி - முதல் சந்திப்பு குறித்து சுவாரஸ்ய தகவல்!!
திருமணத்திற்கு பின் ஜோடியாக  பேட்டியளித்த நயன் விக்கி - முதல் சந்திப்பு குறித்து சுவாரஸ்ய தகவல்!!
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

 சுவாரஸ்ய சம்பவம் :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும், 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நேற்று தடல் புடலாக  திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடித்த கையோடு, இருவரும் திருப்பதி கோயிலில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து,  இன்று தாஜ் கிளப் ஹவுஸ் ஹோட்டலில் பத்திரிகையாளர்களுக்கு புதுமண தம்பதி மதிய விருந்து அளித்தனர். இதையடுத்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய நயன்தாரா எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என பேசினார்.

தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், நான் முதன்முதலில் நயன்தாராவை இந்த ஹோட்டலில் வைத்து தான் கதை சொல்வதற்காக சந்தித்தேன் என்றும், மீண்டும் இங்கு வைத்து உங்களை பார்ப்பது மகிழ்ச்சி என தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

இதையடுத்து, ரசிகர்கள் பலரும் ஜோடிகளுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here