இந்த ஒரு டிரஸ்ஸையும் கழட்ட போறேன் – மொத்த அழகையும் கும்மென்று காட்டிய நிதி அகர்வால்!

0
இந்த ஒரு டிரஸ்ஸையும் கழட்ட போறேன் - மொத்த அழகையும் கும்மென்று காட்டிய நிதி அகர்வால்!

ஹிந்தி சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் ஆனவர் நடிகை நிதி அகர்வால். பின்னர் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து விட்டு தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். சிம்புவுடன் இவர் நடித்த ஈஸ்வரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து பூமி, ஹீரோ ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடித்து வெளியானது கிட்டத்தட்ட வெறும் ஏழு படங்கள் தான். இருந்தாலும் முக்கிய நாயகிகளுக்கு உண்டான மவுசு இவருக்கும் நிலவி வருகிறது.

மேலும் கவர்ச்சியிலும் ஏக போக தாராளம் காட்டி தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here