பாலிவுட்டில் தனி இடம் பிடித்த விஜய் சேதுபதி – ஒரு படத்துக்கு இவ்ளோ சம்பளமா?வைரலாகும் பகீர் தகவல்!!

0
பாலிவுட்டில் தனி இடம் பிடித்த விஜய் சேதுபதி - ஒரு படத்துக்கு இவ்ளோ சம்பளமா?வைரலாகும் பகீர் தகவல்!!

நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி உள்ள நிலையில் ஒரு படத்துக்கு 40 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பள விவரம் :

தமிழ் சினிமாவின் முன்னணி, நடிகரான விஜய் சேதுபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். தொடர்ந்து, நடிகர் கமலுடன் விக்ரம் படத்தில் சந்தானம், என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சியில் உள்ளார். தற்போது, இவர் நடிப்பில் வெளியான மாமனிதன் என்ற படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் திரையுலகில் தம் முத்திரையை பதித்து வருகிறார். இந்த நிலையில், இவர் பாலிவுட்டில் ஒரு படத்துக்கு 40 கோடி சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை நான்கு படங்களில் இவர் கமிட் செய்யப்பட்டு 160 கோடி சம்பளம் பெற்று விட்டதாக பேசப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், போற போக்க பார்த்தா எல்லாத்தையும் ஓவர்டேக் பண்ணிருவீங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here