நிஷா அக்காவோட சேட்டைக்கு அளவே இல்லாம போச்சு… எத வச்சு ரீல்ஸ் பண்ணிருக்காங்க பாருங்க!!

0

விஜய் டிவியில் புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞராக வலம் வருபவர் நிஷா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் குழந்தைகள் ஓட்டும் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வடிவேலு அவர்களின் பேமஸ் வசனத்திற்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

பிரபல டாப் டிவி சேனலான விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நிஷா. இவர் மேடை பேச்சாளராக தனது பயணத்தை தொடங்கினார். மேலும் இவர் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பல ஆண்டு முயற்சிகளுக்கு பிறகு விஜய் டிவியில் நுழைந்தார். மேலும் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டு உயர்ந்தார்.

இதன் மூலம் அவருக்கு எக்கசக்க ஷோக்களில் தலைகாட்டும் வாய்ப்பு கிடைத்து. மேலும் இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு தன்னுடைய பல முயற்சிகளால் நகைச்சுவை துறையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டு வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது வடிவேலு அவர்களின் வசனத்திற்கு சிறு குழந்தைகள் ஓட்டும் சின்ன சைக்கிள் வைத்து கொண்டு ரீல்ஸ் செய்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here