விஜய் டிவி பிரபலங்களை ஓரங்கட்டி வெள்ளித்திரைக்கு கொக்கி போடும் பிக் பாஸ் – வெளியான நியூ அப்டேட்!!

0
பிக் பாஸ் 5 அப்டேட் - தனிமைப்படுத்திக்கொண்ட  முக்கிய  பிரபலம்!! 

சின்னத்திரை ரசிகர்கள் தற்போது ஆவலுடன் ஒரு நிகழ்ச்சிக்காக காத்துள்ளார்கள் என்றால் அது பிக் பாஸ் தான். ஒவ்வொரு வருடமும் இந்நிகழ்ச்சி எப்பொழுது ஒளிபரப்பாகும் என காத்து கொண்டிருப்பவர்கள் பலர். அந்த வகையில் இந்த வருடம் அந்நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி வரவுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தன் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் - வாழ்த்தும் ரசிகர்கள்!!

இதில் பிரியங்கா, பவானி, நதியா சாங், பிரியா ராமன், ஜி.பி.முத்து, ஆர்ஜெ வினோத், நமீதா மாரிமுத்து ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. இந்த சீசனில் அதிக விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு புதிய போட்டியாளர் இதில் நுழைய இருக்கிறாராம்.

அதாவது 80ஸ் வில்லன் நிழல்கள் ரவி இதில் பங்கேற்க இருக்கிறாராம். இதை பற்றி அவரிடம் கேட்டதற்கு, ஆம். எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் இதில் நான் பங்கேற்பேனா என்பது பற்றி இப்பொழுது கூற முடியாது என்று கூறியுள்ளார். இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here