பளபளக்கும் கண்ணை பறிக்கும் சேலையில் அந்த இடம் வெளிப்படையாக தெரிய போஸ் கொடுத்த சாக்ஷி… கவர்ச்சியில் உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல!!!

0
ஒட்டு மொத்த திறமையும் ஒரே வலையில் காட்டிய சாக்ஷி.. சாகச வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!!
ஒட்டு மொத்த திறமையும் ஒரே வலையில் காட்டிய சாக்ஷி.. சாகச வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!!

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் சாக்ஷி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் ஜிகு ஜிகு புடவையில் சுவற்றில் சாய்ந்தபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார்.

விளம்பர படங்கள் மற்றும் ஒரு சில வெள்ளித்திரை படங்கள் மூலம் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் ஒரு திறமை வாய்ந்த நடன கலைஞர் ஆவார். மேலும் இவர் பல விருது வழங்கும் மேடைகளை தன்னுடைய நடனத்தால் அலங்கரித்தார். இவைகள் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கவினுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு விதமான காதல் முறிவு இவருக்கு மனதளவில் பெரும் பாதிப்பை தந்தது. இதனால் அந்த நிகழ்ச்சி முழுவதும் அவருக்கு மகிழ்ச்சி கலந்த சோகமாக நகர்ந்தது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு கவர்ச்சியில் களமிறங்கிய இவர் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here