படவாய்ப்பிற்காக எல்லை மீறுகிறாரா நிதி அகர்வால்?? திளைக்க திளைக்க கொடுத்த போஸால் வெடவெடத்த இளசுகள்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிதி அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

நிதி அகர்வால்

ஈஸ்வரன், மற்றும் பூமி படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நிதி அகர்வால். மாடலிங் துறையில் இருந்த இவருக்கு ஹிந்தியில் தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான் தெலுங்கில் கால் பதித்தார். அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பிக்க அதை வைத்து கொண்டே தமிழில் கால் பதித்தார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

எப்படியாவது தல, தளபதியுடன் நடித்து விட வேண்டும் என்பது தான் அவரின் நீண்ட கால ஆசையாம். இந்நிலையில் தான் அவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவரின் மோசமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் இது மார்ஃபினாக இருக்குமோ என்றும் சந்தேகித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here