முழு தொடையையும் காட்டியபடி ரோட்டிற்கு வந்த தமன்னா – சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி நடிகை வலம் வரும் தமன்னா தனது இன்ஸ்டாவின் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமன்னா

கேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் தமன்னா. இவர் ஆரம்பத்தில் இருந்தே பல படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு ‘கண்டேன் காதலை’ திரைப்படம் தான் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் மூலம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். தமிழ், தெலுங்கு என பட்டையை கிளப்பி வந்தார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது அவருக்கு 30 வயது கடந்த நிலையில் வயதான நடிகர்களுடனேயே ஜோடி சேர்ந்து வருகிறார். இப்படி இருக்க தற்போது பல போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்கள் கூட்டத்தையே சேர்த்து வருகிறார். இப்பொழுது அவர் மிகவும் குட்டியான டவுசரில் ரோட்டில் வலம் வந்த தமன்னாவின் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here