லோ ஜாக்கெட்டில் சேலையை காற்றில் பாரக்கவிடும் அதுல்யா ரவி – என்ன பொண்ணுடா இது?? ஸ்தம்பித்து நின்ற இணையதளம்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி சேலையில் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் வெளியான காதல் கண்கட்டுதே, சாட்டை 2, கேப்மாரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அதுல்யா. இவர் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. வீட்டில் பல எதிர்ப்புகளை தாண்டி தான் அவர் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமில்லாமல் இவரது நடிப்பு திறனை பார்த்து அவரது வீட்டிலேயே ஓகே சொல்லியுள்ளனர். இப்பொழுது முருங்கை சிப்ஸ் என்ற படத்தில் நடித்து வரும் இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள சேலை கட்டிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here